
"தல அஜித்தின் ஆரம்பகாலத்தில் அவருக்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்கள் ஏராளமானவர்கள் .அதில் ஒருவர்தான் ராஜீவ் மேனன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மின்சார கனவு போன்ற படங்களை இயக்கியவர்.
இவர் தற்போது ஜீ வி பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் என்ற படத்தை இயக்கிவருகிறார் ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைகு இன்டர்வியு கொடுத்துள்ளார் அதில் தான் எடுத்துள்ள
சர்வம் தாளமயம் படம் இசை சம்மந்தபட்ட படமாகும் அதில் நிஜ இசைக்களைஞர் ஒருவரை நடிக்கவைத்தால் தான் சரியாக இருக்கும் அதற்காகத்தான் ஜீ வி பிரகாஷை தேர்வுசெய்தேன் என்றார்.
மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு அஜித்தை ஒப்பந்தம் செய்யவிரும்பினேன் .அந்த சமையத்தில் அஜித் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தார் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன் அங்கேயே கதையையும் கூறினேன் அஜித்தும் சரி நான் பண்ணுரேன் என்று அவரது உடல் முடியாத போதும் வந்து நடித்துகொடுத்தார் என்று கூறிவுள்ளார்.
No comments:
Post a Comment