Monday, 4 February 2019

டிக் டாக்கில் வீடியோ விட்ட பெண்! ஏற்பட்ட விபரீத முடிவு!




பெங்களூருவை அடுத்துள்ள அனேகல் என்ற இடத்தைசேர்ந்த பெண் ஒருவர் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவேற்றிவுள்ளார்.
பதிவேற்றபட்ட வீடியோக்கள் மார்பிங் செய்யபட்டு தவறான இணையதளங்களில் மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளனர்.
டிக் டாக் செயலியில் தனது வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்த அப்பெண்ணுக்கு டிக் டாக்கில் ஒன்று புள்ளி மூன்று லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

மேலும் இதுகுறித்து அதே டிக் டாக் செயலியில் இந்த பெண் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் தனது வீடியோக்களை யாரோ தவறாக சித்தரித்து தவறான ஆபாச வலைதளங்களில் வெளிட்டுள்ளார்கள்.என்று கண்ணீருடன் கூறிவுள்ளார்.
பெங்களூரு காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் ஒன்றினை கொடுத்துள்ளார் பாதிக்கபட்ட பெண்.


அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

1 comment: