
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் பார்த்துவரபட்ட ஆபாச இணையதளங்களை இந்திய அரசு பகிரங்கமாக தடைசெய்தது.
இத்தகையான தடையை முதலில் செயல் படுத்தியது 'பி எஸ என் எல்'ம் ஜீயோவும் தான் அதன் பிறகு மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வரிசையாக போர்ன் சைட்களை தடைசெய்தது.
இந்நிலையில் தற்போது ஆபாச வலைதளங்களை பார்க்கமுடியாத நிலையில்.புதிய யுத்தி ஒன்றினை கண்டுபிடித்து போர்ன் சைட்டுகளை பார்த்துவருகிறார்கள்.
வீ பி என் எனப்படும் விர்டுவல் பிரைவேட் நெட்வர்க் செட்டிங்ஸ்சினை மாற்றி இந்திய அரசு தடைசெய்த வலைதளங்களை விசிட் செய்து வருகிறார்கள்.
இத்தகையான வீ பி என் செட்டிங்க்ஸை மாற்றி தவறாக உபயோகித்தால்.
ட்ராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தவறான வாடிக்கையாளர்களின் 'ஐ எம் இ ஐ' எனப்படும் யுனிக் எண்ணை பிலாக் செய்துவிடுவார்கள் .
ஐ எம் இ ஐ எண்ணை பிலாக் செய்துவிட்டால் இந்தியாவில் இயங்கிவரும் செல்போன் நிறுவனத்தின் எந்த ஒரு சிம்மும் 'ஐ எம் இ ஐ ' பிலாக் செய்யபட்டுள்ள போனில் இயங்காது.
இதுவரை 1000திற்கும் மேற்பட்டவர்களின் ஐ எம் இ ஐ எண்ணை குறிப்பிட்ட காரணத்திற்காக பிலாக் செய்துள்ளனர்.
அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
அனைத்து வசதிகளையும் ஒரே ஆப்'ல்
பயன்படுத்துங்கள். இன்ஸ்டால் இன்ஆப்360
செய்தி,லைவ் டிவி,விலையாட்டு,மேலும் பல
அம்சங்களை இலவசமாக உபயோகியுங்கள்
No comments:
Post a Comment