img src :google
புதிய வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட இருமல் மருந்தை எடுத்துக்கொண்டதால் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் உதம்பூர் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் இறந்தனர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் Coldbest-PC என்ற மருந்துதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலுள்ள Diethylene Glycol என்ற மற்ற ஒரு வேதிப்பொருள் காரணமாக இந்த மருந்து விஷத்தன்மை கொண்டதாக மாறி உள்ளது என்றும் இந்த மருந்தை இருமலுக்கு பரிந்துரை செய்த போது இதனை எடுத்துக் கொண்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Coldbest-PC மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டு வந்தாலும் தற்போது இந்த மருந்துடன் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருளான Diethylene Glycol சென்னை மணலியில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது இந்த வேதிப்பொருளை ஆய்வுக்கு உட்படுத்த படாமலேயே இருமல் மருந்துடன் சேர்த்து உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த மருந்தின் Continue Read>> மேலும் படிக்க>>
Source:Tamil.Asianetnews.com
Rights:www.Tamil.asianetnews.com
ThankYou:Tamil.Asianetnews

Ad

No comments:
Post a Comment