Friday, 21 February 2020

பள்ளி மாணவிகளின் இந்த செயல் அதிர்ச்சியில் மக்கள்! | Female School Student Doing Wrong Shocking Video


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் மது வாங்கிக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்று அதனை 3 மாணவிகள் பகிர்ந்து குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை பார்த்த அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதனை பார்க்கும் அனைவரும் மதுவால் மிகப்பெரிய கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பள்ளி மாணவிகளின் இந்த செயல் அதிர்ச்சியில் மக்கள்! | Female School Student Doing Wrong Shocking Video GET MORE VIDEOS JUST SUBSCRIBE & CLICK BELL BUTTON எங்களது வீடியோக்களை தவறாமல் பெற சப்ஸ்கிரைப் செய்து பெல் பட்டனை அழுத்தவும். FOLLOW OUR SITE எங்கள் தளங்களை பின்தொடருங்கள் Twitter- https://ift.tt/2yQuE71 FACEBOOK- https://ift.tt/2OPu0kY Pinterest- https://ift.tt/2VieNbv... Site- https://Bit.ly/Vir4Tv Subscribe Now https://youtube.com/c/Vir4tv Join Vir4 Tv Group https://bit.ly/Vir4TvG எங்கள் Vir4.Tv செய்தி மற்றும் வீடியோக்களை ஆப் வழியாக பெற இன்ஸ்டால் செய்யுங்கள் INAP360 ஐ INSTALL https://Bit.ly/INAP360 INAP360 Features 1 Best Anti Virus 2 Access Social Sites 3 News & Videos 4 More... Send Around Your Area Celebrations or Issues A Video To WhatsApp +917639461193 #Vir4_Tv  #Tamilnadu #Education

1 comment: