
பப்ஜீ கேமிற்கும் அடுத்தபடியாக இந்தியளவில் அதிகம் விலையாடிவரும் இணையதள கேம் தான் பிரி பயர் (Free Fire) இந்த கேம் இன்று காலையில் இருந்து விலையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது காரணம் பிரி பயர் கேமின் அனைத்து சர்வர்களும் அந்நிறுவனமே ஷட் டவுன் செய்துள்ளது.
Ad
பிரி பயர் கேம் சர்வர்கள் எதற்காக ஷட் டவுன் செய்யபட்டது என்றால் அதன் மெய்ன்டன் சர்விஸ்களுக்காக சரியாக இன்று காலை 9:30மணிக்கு ஷட் டவுன் செய்யப்பட்டுள்ளது மீண்டும் இன்று மாலை 4:30மணிக்கு மேல் சர்வர்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment