
நெல்லை:கன்யாகுமரியைச்சேர்ந்த செல்வராஜ் என்கின்ற பாதிரியார் நெல்லையில் உள்ள ஒரு தேவாளயத்தில் பாதிரியராக உள்ளார் சமீபத்தில் தேவாளயத்திறுக்கு வந்த நெல்லையைச் சேர்ந்த சிறுமிக்கு பாதிரியார் செல்வராஜ் பாலியல் தொந்தரவளித்துள்ளார் இதையரிந்த அப்பகுதி மக்கள் பாதிரியார் செல்வராஜை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment