Monday, 2 March 2020

குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்| Kanchipuram Collector Helping Poor Peoples-Vir4.Tv


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் டி.மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலா் பெ.கஸ்தூரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Ad


இக்கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணை மற்றும் 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை ஆகியவற்றையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில் விதவை மற்றும் முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கமேலே தொடர...

Source:#Dinamani
ThankYou:#தினமனி 
Copyright: Dinamani.com

Shared: #Vir4.Tv Vir4_Tv

No comments:

Post a Comment