
மழைமலை மாதாக்கோயில் ஆக்கிரமிப்புகள்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ஜிரகிரி வடிவேலன் மலை என்றழைக்கப்படும் குன்றில் சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதே மலைக்குன்றில் இருக்கும் மழைமலை மாதாக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பௌர்ணமி வழிபாடு தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிக அளவிலான பக்தர்கள் மழைமலை மாதாக்கோயிலுக்கு வரத்தொடங்கினர்.
Ad
மலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் சிதைக்கப்பட்டு அங்கு கட்டடங்கள் உருவாகத் தொடங்கின. சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் மாதாக்கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகச் சர்ச்சைகள் கிளம்பின. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அந்த கோயில் சிக்கிவந்த --தொடர்ந்து படிக்க>>
Source: Vikatan
Rights: Vikatan
ThankYou: Vikatan
Shared: #Vir4Tv Vir4.Tv
Tags:
#அச்சிறுப்பாக்கம் #மழைமலை #மாதாகோவில் #60ஏக்கர் #ஆக்கிரமிப்பு #நீதிபதிகள் #ஆவேசம்! | #Achirupakkam #MazhaiMalai #Madha #Church #Aggressived Vir4.Tv
No comments:
Post a Comment