
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பிரகு நீண்ட இடைவேலைக்கு பிறகு காகா முட்டை என்ற படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வரியா ராஜேஷ் .
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகையே அச்சுருத்திவரும் கரோனா வைரஸ் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
No comments:
Post a Comment