கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பல சேவைகளை தடை செய்துள்ளது.உலகளவில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் உழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
Ad
இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL நிறுவனம் அனைவருக்கும் அதிவே இணையதள சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமா வழுங்குகிறது.
Tags:#BSNL #FreeNet #Cellone #Tamilnadu #Vir4.Tv
No comments:
Post a Comment