உலகயே ஒரு ஆட்டு ஆட்டிவரும் கொரோனா வைரஸ் இந்திய உட்பட பல நாடுகள் அச்சத்தில் புது புது யுத்திகளை கையாண்டு வந்துகொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அமல் படுத்திவுள்ளார்.
Ad
மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க மற்றும் பொது இடங்கலில் கூட்டம் கூடாமல் இருக்கவும் கொரோனா கிரிமி அதிகம் பரவாமல் தடுப்பதற்காகவும் தான் இந்த 144தடை உத்தரவை நரேந்திர மோடி அமல் படுத்தினார்.
இந்நிலையில் இதே 144சட்டத்தை விட பல மடங்கு பவர்ஃபுல் வழியை ரஷ்யா கையாண்டுள்ளது
அது வேறு எதுவும் இல்லை ரஷ்யாவின் நகர்புரங்களில் 500சிங்கங்களை உலாவவிட்டு மக்கள் வெளியே வராதவாரு ஒரு புது யுத்தியை அந்நாட்டு அரசு கையாண்டுள்ளது.
No comments:
Post a Comment