கர்நாடக மாநிலம் பெல்லாரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு வீடு கட்டி கடந்த ஆகஸ்ட் 8- ந் தேதி புதுமனை புகு விழா நடத்தினார். இது சாதார்ன ஒரு நிகழ்வுதானே என்று நினைத்தாள் அதான் இல்லை .

அந்த நிகழ்ச்சிக்கு தனது இறந்துபோன மனைவி மாதவியை மீண்டும் வரவைத்துள்ளார்.
தனது மனைவியை போன்றே அச்சு அசலா மெழுகு சிலையை வடிவமைத்து விழா நடந்த இடத்தில் நடுவே இருந்த ஷோபாவில் மறைந்த மனைவி மாதவி அமரவைக்கபட்டிருந்தார்.
புதுமனை புகு விழாவுக்கு வந்த உறவினர்கள் வியப்பாக கண்ணீருடன் கண்டனர் .
No comments:
Post a Comment