Tuesday, 11 August 2020

நடிகை மீரா மிதுன் மரணம் கொலையாளி விஜய் அல்லது சூர்யா ரசிகர்கள் என்று சந்தேகம் | Actress Meera Mitun Death Killer Vijay or Surya fans


தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருப்பதாக சமீபகாலமா நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டிவந்தார்.
அதில் விஜய் சூர்யா தான் தமிழ் சினிமாவின் நெபோடிசம் புரோடைக்டு என்று விஜய் சூர்யா ரசிகளிடம் சிக்கினார்.
Ad

அதற்கும் ஒரு படி மேலே சென்று விஜய் சூர்யா இருவரது மனைவிள் மீது அவதூரை பரப்பினார்.
இருவரது ரசிகர்களின் பொருமை எல்லைமீரியது.
உடனே விஜயின் மகன் சஞ்ஜய் கன்னடாவில் இரவு என்ன செய்தார் என்று கூறவா என்று ஒரு டுவிட் பதிவிட்டார்.

இந்நிலையில் மீரா மிதுன் மரணம் கண்ணீர் அஞ்சலி என்று சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது
அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இதற்கு காரணம் அகரம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் வேலைதான்.இதற்கு பெயர் பொது சேவையா என்று எழுதிவுள்ளார்



No comments:

Post a Comment