
என்னை அறிந்தாள் , விஸ்வாசம் படங்கள் மூலம் அஜித்தின் மகளாக நடித்து ஃபேமசானவர்தான் அனிக்கா சுரேந்தர் கேரளாவைச்சேர்ந்த இவருக்கு 15வயதுதான் ஆகிறது என்று கூறப்படுகிற நிலையில்.
சமீபத்தில் அனிக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் அந்த இரண்டு படங்களும் வெளியானவுடனே பல சர்ச்சைகளில் சிக்கினார் .
Ad

அவர் வெளியிட்டிருந்த அவரது இரண்டு புகைப்படத்திலும் ஆடை ஏதும் அனியாமல் வெரும் வாழை இளைகளை மட்டும் சுத்திக்கொண்டு தலையில் வாழை பூவை வைத்து போஸ் கொடுத்துள்ளார் அனிகா இதைக்கண்ட நெட்டிசன்கள் 15வயது சிறுமீ நீ இப்படியொரு காரியத்தை செய்யலாமா என்று விமர்சித்துதள்ளினார்கள் அடுத்த சில நிமிடத்திலயே அந்த படங்களை நீக்கிவிட்டார் அனிக்கா.
No comments:
Post a Comment