சமீபகளமாக கருப்பர் கூட்டம் என்ற யூட்யுஃப் சேனல் ஒன்று கந்தசஷ்டி பாடலை ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தனர்.
இந்துக்கள் மட்டும் அல்லாமல் பல மதத்தினரும் அந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மாரிதாஸ் என்ற யூட்யுஃபர் கருப்பர் கூட்டம் சேனலை தோண்ட ஆரம்பித்தார் அப்பொழுது சிக்கியவர்கள் தற்போதை எதிர்கட்சியில் ஐடி குழுவில் உள்ளவர்கள் என்று திடிக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.
Ad

இதையடுத்து ஒரு கிராமத்தை சேர்ந்த இந்து மக்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்கள்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
No comments:
Post a Comment