Sunday, 20 September 2020

8மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கனமழைக்கு வாய்ப்பு |Red Alert For 8 Districts Hard Rain Fall Chances | Tags:#Rain #Weather #Tamilnadu ₹Kerala #Rainfall #Cyclone


வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிவுள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பின்வரும் 8மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது இந்த இடங்களில் கனமழை பொழியும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஆகயால் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய இந்த  8 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது ,

எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



Ad



Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,
Posted By

Vidya Sridar

Message

No comments:

Post a Comment