சமீபத்தில் இசையமைப்பாளர் யுவான் ஷங்கர் ராஜா மற்றும் நடிகர் என்று சொல்லும் ஷீரிஸ் இருவரும் இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இன்டியன் என்று பதிவிட்ட டீ ஷர்ட்டுகளை அனிந்து கொண்டு ஒரு போட்டோவை யுவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டர் .
இதையடுத்து இந்தி தெரியாது போடா என்ற ஹாஷ் டாக் டிரண்டானது உடனே சினிமாவில் வளற்ந்து வரும் நடிகர்களும் வளற்ந்து கேட்ட நடிகர்களும் அந்த டீ ஷர்ட்டை அனிந்துகொண்டு போட்டோக்களை பதிவிட்டனர்.
Ad

இதையடுத்து மாரிதாஸ் அவர்கள் சினிமாவில் உள்ளவர்கள் யார் என்று விலக்கி ஒரு பதிவிட்டார் அதோடு #திமுக_வேணாம்_போடா என்ற ஹாஷ் டாக்கையும் பதிவிட்டார் .உடனே அந்த ஹாஷ் டாக் அடுத்த 3மணி நேரத்தில் இந்திய அளவில் டிரண்டாகியது தற்போது வரை 94.8K அளவிற்க்கு டிரண்டாகிவுள்ளது. இந்த ஹாஷ் டாக் திமுகாவின் ஐடி டீமை காண்டாக்கிவுள்ளதாம்.
Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,#அரசியல்,#திமிக
No comments:
Post a Comment