Wednesday, 9 September 2020

ரோட்டோரம் கிடந்த டெத்பாடி மீண்டும் உயிருடன் எழுந்தது எப்படி! #வீடியோ Death Body Founded Roadside Suddenly Alive #Video


உத்திர பிரதேஷ் கஸியபாத் நகரின் தெருவோரம் டெத்பாடி ஒன்று கிடப்பாதாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவலலிக்கபட்டது.
அத்தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு  குவிந்தனர் கொரோனா நோயாளியின் உடல்தான் என்று அதுவரை காவல்துறையினர் யாரும் உடலை தொடவில்லை .அதன் பின் கொரோனா சிறப்பு ஆம்புலன்ஸ் வந்து உடலை எடுக்க முயன்றபோது தான் தெரியவந்தது அது டெத்பாடி அல்ல குடிமகன் என்று .
Ad

குடித்துவிட்டு குளீருக்காக உடல்முழுவதும் துனியை   நன்றாக பொகுர்த்திகொண்டு ரோட்டோரம் படுத்திருந்துள்ளார் அந்த நபர்

வீடியோ👇

Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,

Posted By

Vidya Sridar

Message

No comments:

Post a Comment