Sunday, 13 September 2020

GayathriRaguram: இதனால் உங்களின் படங்களை தடை செய்யலாமா ? #சூர்யா : #காயத்ரிரகுராம் | Can We Ban Your Movies? #Surya


சமீபத்தில் நீட் தேர்வு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொல்கிறார்கள் எனவே நீட் தேர்வை தடை செய்யவேண்டும் என்று நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை
யை தொடர்ந்து காயத்ரி ரகுராம் ஒருஅறிக்கை  வெளியிட்டிருக்கிறார் அது சூர்யாவையே சற்று யோசிக்கவைக்கும் கேல்விகள் .
அவர் கூறியதாவது  திரைப்படங்களின் முதல் நாள் வெளியிடு அன்று பேனர்களில் இருந்து ரசிகர்கள் கீழே விழுந்து இறக்கிறார்கள் .ரசிகர் மன்றங்களிர்காக பணத்தை செலவு செய்கிறார்கள் அதனை காரணங்களாக எடுத்துக்கொண்டு படங்களை தடைசெய்யலாமா சூர்யா என்று குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

Ad


Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,

Posted By

Vidya Sridar

Message

No comments:

Post a Comment