நெட்ப்லிக்ஸ் ரகசிய குறியீடுகள் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு .
அமெரிக்க நிறுவனமான நெட்ப்லிக்ஸ் இந்திய மொழிபடங்களை வாங்கிவெளியிட்டுவருகிறது
கரொனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக தியேட்டர்கள் திரக்கவில்லை இதனால் நெட்ப்லிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்களுக்கு நல்ல வருமானம் ஈட்டிவருகிறது இந்திய நடிகர்கள் நடித்து நெட்ப்லிக்ஸில் வெளியாகவுள்ள நிலையில் நெட்ப்லிக்ஸ் ரகசிய குறியீடுகள் வெளியாகிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்திவுள்ளது.
Ad
Netflix secret codes pic.twitter.com/GOTM49dvfd— LEARN EVERYDAY (@365x24hour) September 11, 2020
Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,
No comments:
Post a Comment