
பிரபல தொலைக்காட்சி காமெடி நடிகர் வடிவெலு பாலாஜி இன்று காலை மரணமடைந்தார் அவருக்கு வயது 45ஆகும்.
கடந்த 15நாட்களுக்கு முன் மாரடைப்புக்காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்திருந்தனர்.
Ad

கடைசியில் சிகிச்சையளிக்க பொதுமான பணப்பற்றாக்குறை காரணத்தினால் இன்று காலை மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,
No comments:
Post a Comment