Wednesday, 12 December 2018

வருகிறது ஏரோ வாய்ஸ் புதிய சிம் நெட்வொர்க் ! அனைத்தும் இலவசம்




ஏரோவாய்ஸ் ! ஜியோ எப்படி அதிரடியாக அனைத்தும் இலவசம் என்று அதிரடியாக மார்கெட்டிற்குள் நுழைந்ததோ அதேபோல் மார்கெட்டிற்குள் நுழைந்துள்ளது ஏரோவாய்ஸ் நிறுவனம்.

ஏரோவாய்ஸ் உங்களின் ஐடி புருஃப் கொடுத்தால் போதும் உங்களுக்கு இலவசமாக சிம் வழங்கப்படும்
குறிப்பிட்ட காலகட்டத்திற்கு கால், எஸ் எம் எஸ், அளவில்லாத டேட்டா அனைத்தும் இலவசமாக கிடைக்கும்.

உங்களுக்கு பி எஸ் என் எல் டவர் கிடைத்தால் கண்டிப்பாக ஏரோவாய்ஸிற்கும் டவர் கிடைக்கும் ஏன் என்றால் ஏரோவாய்ஸ் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் தான் கைகோர்து மார்கெட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் ஏரோவாய்ஸ் 2018 டிசம்பர் மாதம் மக்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.
இந்த சிம் இன்னும் பரவலாக இந்தியா முழுவதும் பயன்படுத்தவில்லை விரைவில் இதற்கான விற்பனை மையங்கள் திறக்கபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இந்த சிம் தமிழ் நாட்டிற்காக பிரத்தேகமாக வடிவமைக்கபட்டுள்ளது உதாரணத்திற்கு திருவள்ளுவர் படம் மற்றும் அப்துல் கலாம் படம் போன்ற மேலும் சிலரின் படங்களையும் ஏரோவாய்ஸ் சிம்மில் காணப்படலாம். சிம் பற்றி மேலும் விவரம் அறிய www.aerovoyce.com தளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment