Wednesday, 12 December 2018

ஏரோவாய்ஸ் இலவச சிம்மை நீங்கள் பெறவேண்டுமா! இதை செய்யுங்கள்!


இலவச டேட்டா இலவச அழைப்புக்கள் போன்ற சலுகைகளுடன் இந்தியாவில் அறிமுகமாகிவுள்ள புதிய தொலைதொடர்பு நிறுவனம்தான் ஏரோவாய்ஸ்.
பி எஸ் என் எல் நிறுவனத்துடன் கைக்கோர்த்து கலத்தில் இரங்கிவுள்ள இந்த ஏரோவாய்ஸ் சிம்மை பெற உங்களின் ஐடி புருஃப் இருந்தால் போதும் சிம் இலவசமாக பெற்றுவிடலாம்.

ஏரோவாய்ஸ் சிம்மை பெறுவதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! முதலில்  9385009900 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அழைத்தவுடன் ஆண் பெண் குறளில் கணிணி உங்களிடம் பேசும் அதைதொடர்ந்து நீங்கள் பிரிபைடு சிம் வாங்க நினைத்தாள் ஒன்றை அழுத்தவும் அல்லது போஸ்பைடு சிம் வாங்க நினைத்தாள் இரண்டை அழுத்துங்கள். அழுத்தியவுடன் உங்கள் அழைப்பை ஏரோவாய்ஸ் சேவை அதிகாரிக்கு இணைக்கபடும்.

ஏரோவாய்ஸ் அதிகாரியிடம் உங்களின் மாவட்டம் மற்றும் ஊரின் பெயரை சொன்னால்போதும் உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்தில் எங்கு சிம் கிடைக்கும் என்ற முகவரியை சேவை அதிகாரி கொடுப்பார்.

மேலும் ஏரோவாய்ஸ் சேவை அதிகாரிகளின் இந்த எண் திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை காலை 9 மணியில் இருந்து மாலை 5மணி வரையில் தான் உபயோகத்தில் இருக்குமாம்.
தற்போதுதான் துவங்கிவுள்ள நிறுவனம் என்பதால் உங்களின் அழைப்பை ஏற்க்க நேரம் ஆகலாம் அல்லது அழைப்பு துண்டிக்கபடலாம் மீண்டும் முயற்சித்தால் சேவை அதிகாரி அழைப்பை ஏற்பார்.

No comments:

Post a Comment