
சினிமாத்துறையில் இருப்பவர்களில் நடிகர் அஜித் அதிகம் உதவும் குனம்கொண்டவராவார் சினிமாத்துறையில் இல்லாதவர்களுக்கு கூட மருத்துவ மற்றும் கல்வி உதவிகள் பலருக்கு செய்துள்ளார் என்று பல மேடைகளி நடிகர் ராதா ரவி கூறிவுள்ளர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் நடிகர் அஜித் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 15லட்சம் கொடுத்துள்ளார்.இதுபற்றி அரசு செய்தி பக்கத்தில் அதிகாரபுரவமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது .அந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment