Sunday, 2 December 2018

இனி அவைகள் திருப்பதி கோவிலுக்குள் வரக்குடாது அதிரடி அறிவிப்பு!


நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் களம் இறங்கிய அரசு, தற்போது திருப்பதி தேவஸ்தான பிரசாதமான லட்டுகளை அட்டை பெட்டியில் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தது போல், திருப்பதியிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகரில் கடைகள், வீடுகள், பொது இடங்களில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில் திருமலை திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு மட்டும் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்படுகிறது. இதனால் Watch Full>>




Source: AsiaNetNews

No comments:

Post a Comment