Sunday, 2 December 2018

சவுதியில் ரகசியமாக கிருஸ்த்துவ மதபோதகம் செய்த பாதிரியார்! பரிதாப தண்டனை


உலகமுழுவதும் இஸ்லாம் மதமும் கிருஸ்தவ மதமும் இருந்தாலும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தங்களது நாட்டிற்குள் கிருஸ்துவ மதத்தை அனுமதிப்பதில்லை.இதற்கு சிறிய உதாரன நாடு சவுதி அரேபியா ! அங்குள்ள சட்டதிட்டங்கள் நம் யோசித்தாலே உடல் நடுங்கும் அளவிற்கு தண்டனைகள் கொடுரமாக இருக்ககூடும்.உலக நாடுகள் மணித உரிமை மீறல் என்று என்னதான் சத்தம் போட்டாலும் சவுதி அரசும் சரி பிற அரசும் சரி கண்டுக்கொள்ள மாட்டார்கள் .தங்கள் நாட்டை இழிவு படுத்துவது போலவோ அல்லது இஸ்லாம் மததிற்கு எதிரான எந்த செயல் முறையோ நடந்தாலோ தண்டனைகள் கொடுரமாக வழங்கப்படும்.

அத்தகையான கட்டுபாடுகள் உள்ள சவுதியில் வெரும் 6 அல்லது 10 சதவிதமான ஹிந்து கொவில்கள் உள்ளது.ஆனால் ஒரு கிருஸ்துவ தேவாலயம் கூட அங்கு காணமுடியாது.அந்தளவிற்கு அந்நாடு கிருஸ்த்துவ  மத சம்மந்தபட்ட எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது.இந்நிலையில் அங்கு பல வருடங்களாக ரகசியமாக கிருஸ்த்துவ மத போதகம் செய்த பாதிரியாரை அந்நாட்டு அரசு கடுமையாக தண்டித்து அவர் மீது எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment