
கடந்த சிலநாட்க்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை எதிர்பார்க்கபட்டது.ஆனால் புதுவை மற்றும் தமிழகத்தில் வரண்ட வானிலையே காணப்பட்டடது.
இதையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது தமிழகம் மற்றும் புதுவையில் வரண்ட வானிலையே காணப்பட்டது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தெற்கு ஆந்திரா வட தமிழகம் இடயே கரையை கடக்ககூடும் என்று எதிர்பார்த்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி ஆந்திர கடலோர பகுதியை நோக்கி செல்லும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வீடியோ:
No comments:
Post a Comment