Thursday, 6 December 2018

ரோடு ரோலர் ஏறியும் உயிரோடு உள்ள அதிசய மணிதன் வீடியோ




இருவதுட்டன் ரோடு ரோலர் இவர் மீதேறியும் உயிரோடு உள்ள அதிசய மணிதன் இணையத்தில் வைரலாக பரவிவரும் அதிர்ச்சி வீடியோ.

அரபு நாட்டைச்சேர்ந்த இந்த மணிதர் ஒரு சாகச விரும்பியாம் இவருக்கு வித்தியாசமாக எதிலாவது சாகசம் செய்யவேண்டும் என்பதுதான் பல நாள் கணவாம் அந்த கணவை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இருவதுட்டன் ரோடு ரோலரை தன் மீது ஏறவைத்து புதிய சாகசம் செய்யபோவதாக கூறினாராம் .இதை கேட்டவுடன் நண்பர்களும் ஊர் மக்களும் அதிர்ச்சியடைந்தார்களாம்.

இதற்கான முயற்சியில் இறங்கி நண்பர்கள் துனையுடன் முன் பாதுகாப்பு உபகரணப்பொருட்களுடன் ரியர்சல் பார்த்துள்ளார் பல முறை சிறு சிறு எலும்பு முறிவு மற்றும் சதை பிடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாம்.அதையெல்லாம் பார்க்காமல் தான் இந்த சாதனையை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று உறுதியுடன் செய்துவுள்ளாராம்

வீடியோ 

No comments:

Post a Comment