Thursday, 6 December 2018

சிசிடிவி கமேராவில் சிக்கிய கால பயணம் செய்யும் மணிதனின் வீடியோ!





சிசிடிவி கமேராவில் சிக்கிய கால பயணம் செய்த மணிதன் வீடியோ.

வட அமெரிக்க பகுதியில் உள்ள பென்சில்வேனியவில் இருந்து அபெக்ஸ் டிவி நிறுவனத்திற்கு சமீபத்தில் ஒரு ஈ-மெயில் ஒன்று வந்தது அதில் "ஹாய் தன்னுடய பெயர் ஆராவ் நான் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வேர் ஹவுஸில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகிறேன் எங்களது பாதுகாப்பு கமேராவில் ஒரு காட்சி  பதிவாகிவுள்ளது என்று கூறி அவீடியோ பதிவினை இணைத்து அனுப்பிருந்தார்.

அவீடியோவில் ஒரு மணிதன் வேர் ஹவுஸிற்குள் நுழைந்து எதையோ தேடுகிறார் பிறகு ஒளிரும் ஒரு பொருலை கையில் எடுக்கிறார் சிறிது நேரம் அப்படியே நிற்க்கிறார் இதையடுத்து மாயமாக மறைகிறார்.

அதனை தொடர்ந்து வீடியோவை பரிசோதித்த வீடியோ நிபுணர்கள் இந்த வீடியோ போலியானது இல்லை என்றும் வீடியோவில் காணப்படும் மணிதர் டெலிபோர்டேஷன் என்கின்ற ஒளி வேகத்தில் இன்னொரு இடத்திற்கு செல்லும் பயணத்தை செய்திருக்களாம் என்று கூறிவுள்ளனர்.

வீடியோ




Source: Apex Tv

No comments:

Post a Comment