
அஜித் நயன்தாரா நடிப்பில் சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கிவுள்ள படம் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்திற்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
சிறுத்தை சிவா அஜித் கூட்டனியில் உருவாகும் நான்காவது படமாகும் விஸ்வாசம்.மேலும் நயன்தாரா அஜித் இருவரும் இணைந்து நடிக்கும் நான்காவது படமும் இதுவாகும்.
விவேகம் படம் கலப்படமான எதிர் நேர் விமர்சனங்களை பெற்றதால் விஸ்வாசம் படத்தை கவணமாக பார்த்து பார்த்து எடுத்துவருகிறாராம் சிவா .
இந்நிலையில் அஜித் நயன்தாரா இடம்பெறும் ஒரு காட்சி இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.அகாட்சியில் விவசாய நிலத்தில் அஜித் ட்ராக்டர் ஓட்டுவதுபோலவும் அவரது அருகில் நயன்தாரா ட்ராக்டரில் அமர்ந்திருப்பது போலவும் உள்ளது.
No comments:
Post a Comment