தென் ஆப்ரிக்காவைச்சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது சர்ச்சில் பிராத்தனைக்காக வந்தவர்களுக்கு டெட்டாயிலை குடிக்கச்சொல்லி 59பேர் பலிவாங்கிவுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் தென் ஆப்ரிக்காவைச்சேர்ந்த பாதிரியார் 'ரூபஸ் பாலா' தனது சர்ச்சிற்கு வந்த மக்களிடம் 'கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஆண்டவர் டெட்டாயிலை குடிக்கச்சொன்னார் என்றுச்சொல்லி 100க்கும் மேர்பட்டவர்களுக்கு டெட்டாயிலை குடிக்க கொடுத்துள்ளார் .
Ad
இதையடுத்து டெட்டாயிலை குடித்த 100கும் மேர்பட்வர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இத்சம்பவத்தையடுத்து ரூபஸ் பாலா என்ற அந்த பாதிரியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Tags:#Pastor #SouthAfrica #Corona #Covid19 #detoil #
No comments:
Post a Comment