கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுபாட்டிற்குள் வந்த நிலையில் தற்போது புது வைரஸ் ஒன்று தலைதூக்கிவுள்ளது இந்த புது வைரஸும் சீனாவில் தான் உருவாகிவுள்ளது .
ஹண்டா எனும் அழைக்கபடும் இந்த புதுவித வைரஸ் எலியிடம் இருந்து தொற்றிவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் மற்ற விலங்குகளைத் தாக்காது. ஆனால் மனிதனை மிக எளிதாகத் தாக்கும் என கூறப்படுகிறது. எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்குப் பரவகூடும் என்று அறியபடுகிறது.
Ad
ஹண் டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. தொடக்கத்தில் இதன் அறிகுறியாகக் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி ஆகியவையாக இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரஸும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.
No comments:
Post a Comment